‘இந்தியன் 2’ Review: ஷங்கர் – கமல் கூட்டணியின் ‘ஊழல் ஒழிப்பு’ திரைக்களம் எப்படி? | Indian 2 Movie Review

‘இந்தியன் 2’ Review: ஷங்கர் – கமல் கூட்டணியின் ‘ஊழல் ஒழிப்பு’ திரைக்களம் எப்படி? | Indian 2 Movie Review

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் ‘இந்தியன்’. இதன்மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை பெற்று விட்ட இப்படம், சமூகத்தில் புரையோடிப் போன ஊழல் என்ற விஷத்தின் பாதிப்பு குறித்து மிக அழுத்தமாக பேசியது. அதன் இரண்டாம் பாகமாக, ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இந்தியன் 2’ முந்தைய …

Read more

ஓடிடி திரை அலசல் | Dobaaraa: டாப்ஸியின் சுவாரஸ்ய டைம் டிராவல் மேஜிக்!  | Taapsee Pannu starrer Dobaaraa movie review

ஓடிடி திரை அலசல் | Dobaaraa: டாப்ஸியின் சுவாரஸ்ய டைம் டிராவல் மேஜிக்!  | Taapsee Pannu starrer Dobaaraa movie review

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கலைத்துப்போட்டு எழுதப்படும் திரைக்கதை எப்போதும் சுவாரஸ்யமானது. அப்படியொரு கதையில் திருப்பங்களைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘Dobaaraa’. இந்தியில் இதற்கு 2:12 (இரண்டு மணி 12 நிமிடங்கள்) என்று அர்த்தம். படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. புனேவில் தனது தாயுடன் வாழ்ந்து வரும் சிறுவன் அனே. ஒரு நாள் இரவு தன் வீட்டின் ஜன்னல் வழியே அண்டைவீட்டில் நடக்கும் கணவன் – மனைவி இடையிலான சண்டையைப் பார்க்கிறான். பார்த்துவிட்டு அமைதியாக …

Read more

ஓடிடி திரை அலசல் | Avatar: The Last Airbender – கார்ட்டூன் ரசிகர்களுக்கு திருப்தியா, ஏமாற்றமா? | Avatar: The Last Airbender Review in tamil

ஓடிடி திரை அலசல் | Avatar: The Last Airbender – கார்ட்டூன் ரசிகர்களுக்கு திருப்தியா, ஏமாற்றமா? | Avatar: The Last Airbender Review in tamil

2005-ம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் உள்ள கார்ட்டூன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமான தொடர் ‘அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டர்’ (Avatar: The Last Airbender). அனிமே பாணியில் அமெரிக்காவின் நிக்கலோடியோன் அனிமேஷன் நிறுவனம் உருவாக்கிய இத்தொடர் மிகச் சிறந்த கார்ட்டூன் தொடர்களின் ஒன்றாக பாராட்டப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தமிழிலும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. புகழ்பெற்ற கார்ட்டூன் படங்களுக்கு உயிர்கொடுக்கப்படும் காலகட்டத்தில் லைவ்-ஆக்‌ஷன் வெப் …

Read more

‘Fight club’ Review: அட்டகாசமான ‘மேக்கிங்’ மட்டும் போதுமா? | vijay kumar starrer Fight club tamil movie review

‘Fight club’ Review: அட்டகாசமான ‘மேக்கிங்’ மட்டும் போதுமா? | vijay kumar starrer Fight club tamil movie review

வட சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வருகிறார் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). தனது ஏரியாவில் உள்ள சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட, அதற்கு நேர்மாறாக அவரது தம்பி ஜோசப் (அவினாஷ்), கிருபாவுடன்(ஷங்கர் தாஸ்) சேர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்கும் தொழில் நடத்தி வருகின்றார். இதனை பெஞ்சமின் கண்டிக்க, ஜோசப்பும் கிருபாவும் சேர்ந்து அவரை கொன்றுவிடுகின்றனர். இதில் ஜோசப்பை பகடை காயாக பயன்படுத்தி, கிருபா பெரிய அரசியல்வாதியாகிறார். தன்னை …

Read more