அதிகார யுத்தமும்.. பழிவாங்கலும் – ‘கிளாடியேட்டர் 2’ ட்ரெய்லர் எப்படி? | Gladiator 2 trailer Analysis

அதிகார யுத்தமும்.. பழிவாங்கலும் – ‘கிளாடியேட்டர் 2’ ட்ரெய்லர் எப்படி? | Gladiator 2 trailer Analysis

ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரஸ்ஸல் க்ரோவ் நடிப்பில் வெளியாகி இன்றளவும் வரலாற்றுத் திரைப்படங்களுக்கும், போர்க்கள காட்சிகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்து வரும் படம் ‘க்ளாடியேட்டர்’. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் தொடர் தொடங்கி நம் ‘பாகுபலி’ வரையிலும் ‘க்ளாடியேட்டர்’ திரைப்படத்தின் தாக்கத்தை உணரலாம். 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட ஐந்த …

Read more