கிட்டத்தட்ட ரூ.1 கோடி.. இந்த Range Rover Velar காரில் என்னதான் இருக்கு?

கிட்டத்தட்ட ரூ.1 கோடி.. இந்த Range Rover Velar காரில் என்னதான் இருக்கு?

ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனமானது தனது Range Rover Velar காரின் விலையை ரூ.6.40 லட்சம் வரை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பை தொடர்ந்து இப்போது இந்த காஸ்டலி எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.87.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2024 Range Rover Velar அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.93 லட்சமாக இருந்தது, இது பிறகு ரூ.94.3 லட்சமாக அதிகரித்தது. இந்த நிலையில் தான் தற்போது இதன் விலை …

Read more